Sathiya Vedham - சத்திய வேதம்

Free Tamil Bible Mobile app for Android phones
முற்றிலும் இலவசமான
ஆன்ராய்ட் மொபல் ஃபோன் தமிழ் வேதாகமம்

Beautifully Crafted - அழகாக உருவாக்கப்பட்டுள்ளது

SathiyaVedham
Mobile Tamil Bible app which is easiest to use. This Bible app will be a great companian to you, which you will love to use always.

சத்திய வேதம்
பயன்படுத்த மிகவும் எளிமையானது.

ஆன்ட்ராய்ட் டேப்லட்களிலும் செயல்படக்கூடியது.

சத்திய வேதம், அகன்ற பெரிய கைக்கணினி (டேப்லட்) திரைகளில் உங்கள் வேத வாசிப்பை சிரமமற்றதாக்குகிறது.

Fastest Search - அதிவேகத் தேடுதல்

சத்திய வேத செயலியின் சிறப்பு அதிவேகமாக வேதத்தின் எந்தப் பகுதியையும் திறந்து வாசிக்கலாம் என்பதே. இதிலுள்ள ஒரு வேத பகுதியிலிருந்து மற்றொன்றுக்கு இமைப்பொழுதில் செல்லதற்கான வசதியை நீங்கள் விரும்புவது நிச்சயம்.

வசனங்களைத் தேடுவதும், குறிப்பிட்ட வசனத்திற்குச் செல்வதும் எளிது.!



100% Free - முற்றிலும் இலவசம்!

விலைமதிப்பற்ற இறைவார்த்தை அனைவர் கைகளிலும் தவழவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த ஆன்ராய்ட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது இப்போதும், இனி எப்போதும் முற்றிலும் இலவசம்!

Consumes less memory and works fast

சத்தியவேதம்
குறையவான நினைவகத்தையே பயன்படுத்தும். வேகமாகச் செயல்படும்.

நீங்களும் பயன்படுத்துங்கள், மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!

இந்த வேதாமத்தைப் பயன்படுத்தியவுடன் உங்களது பின்னூட்டத்தை தெரியப்படுத்துங்கள்.

People
Sathiya Vedham

  • Best Tamil Bible App around

    I have used many Bible apps. This one is best! Thank you.

  • Easy to use

    I am happy with this SathiyaVedham app is so complete and easy to work with the pomodore technique

  • Minimalistic and beautiful

    The best one I have found so far and I have tried out SathiyaVedham extremely, its really handy

  • Great UI & UX

    At last! A Tamil Bible app that really respect the method, with an amazing fluid UI and fast search!

  • Looks good, works intuitively

    The best Tamil Bible app that I have used because of its simplicity and attention to detail on the interface, colors and navigation.

  • Well designed & a charm to use

    One of the most beautiful Tamil Bible App out there. Keeps me focused and I never had any problem with it.

  • Excellent app

    One of the best Tamil Bible apps, clean design an fully enjoyable.

  • Awesome App really!

    Really nice and great UI! Using it everyday!

  • Amazing App

    Easy to use and search for bible verses you want to.

  • Copyright all Rights reserved. 2016. Macronimous.com